Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 20.2

Advertisement

யாழி பேபி... பாவமா இருக்கு... ???அவளுக்கு என்ன வேணும் ன்னு அவளுக்கும் தெரியல... போன் ஓட ஆதிக்கத்துலயே இருந்ததால அதை தவிர யார்கிட்ட கேட்டு தெளிவு படுத்திக்கணும் னும் புரியல.... அதி சீக்கிரம் அவளுக்கு புரிய வச்சுடு...

டெடி வேணாமா...? அது சரி.. அழகா ஆறடியில அதி இருக்கும் போது டெடி எதுக்கு... ???
அதானே ஆனா பாருங்க டெடி வேண்டாம்ன்னு தூக்கி போட்ட பாப்பாக்கு அதி வேணும்ன்னு சொல்ல தெரியலை??? இப்படி ஒரு மக்கு பாப்பாவை நம்ம ஹீரோக்கு கட்டி வச்சிட்டு ஹீரோயின் ஆர்மி நம்மாலையே குறை சொல்றாங்க :cautious:
 
யோவ் துடியா சோறு திங்கறது அப்பங்கூடன்னா எதுக்குடா கண்ணாலம் மூச்சுக்கிட்ட. யாழிக்கு சொல்லிப் புரியவைடா. சோத்தை வூட்டிவுட்டது மட்டுமில்லாம அவளை கண்ணீருலையே கரையவக்கறே. என்னாமோ புரியவக்கறேன் புரியவக்கறேனு ஓன்னுந்தெரியதவனாட்டம் மூஞ்சை வச்சிட்டு பாலைமட்டும் பாதி குடுத்தா வாங்கிக் குடிக்கிறே. அதையும் உங்கப்பனோடவே போயி குடிக்கவேண்டியதுதானே.
நாந்தான் உன்ற டெடிபேருன்னு சொல்லிபோட்டு இப்ப கொண்டாந்து யாழிக்கு பக்கத்துல வக்கறே. யாழியை அழவச்சிகிட்டே இருக்கறேடா ஜொள்ளு பார்ட்டி.
பால் என்ன விலை விக்குது எங்களுக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்றது பிடிக்காது ஜி ;) ஏன் டெடியை தூக்கி போட்ட உங்க ஹீரோயின்க்கு நீங்க தான் என் டெடின்னு சொல்ல தெரியாதா வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கா... எப்ப பார் டேம் திறந்துவிட்டுட்டு இருக்கா :sneaky::sneaky::sneaky:
 
அறிவுவாளிய ?
அன்பானவளா எதார்த்தம் புரியக் கூடிய
பக்குவமான பெண்ணா
கொஞ்சம் கொஞ்சமாக
செதுக்கும் அதர்துடியனின் காதல்
அருமை :D :sleep::rolleyes::mad::love:
மிக்க நன்றிகள் டியர் ❤❤❤❤
 
ரைட்டர்ஜீ கதையை அழகா கொண்டு போறீங்க ✍? smart move by athi ???? மனதிற்கு பிடித்ததை மூளை தனக்குள் பூட்டி வைத்து கொள்ளும்...பிடிக்காததை வெளியில் தள்ளி கதவடைத்து விடும்!! அந்த நிலையில் தான் யாழி பாப்பா இப்ப இருக்கா?? இப்போது அவ மனசுக்கு பிடிச்சது அதி மட்டுமே ?? அதனால்தான் முன்பு பிடிச்ச விஷயம் லாம் இப்ப பிடிக்காம போய்டுச்சு ????என்ன தொட்டுதுக்கெல்லாம் அழறதுதான் கொஞ்சம் feel ஆகுது??
நன்றி நன்றி மிக்க நன்றிகள் ஜி ❤❤❤❤❤
 
Excellent update sis?????? aathi yazhiya itha vida azhaga handle panna mudiyathu pavam enga avala unaku podikama poidumonu payathula azhuthute irukka... Yaazhi change supera solringa sis yazhi neee ninaikira colourful worldla iruka love nijamila athi love purinja azhamata ... Ssikirame thelinji collector aguma nanga waiting???
நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர் :love::love::love::love::love:
 
ivalum pudhusa ippo than LKG vandha baby mathiri azhuthukitte iruntha avanum enna pannuvan...? varungala collector a thollai panna koodathunnu than appa kooda sappittan..... illaina avanukku mattum enna asaiya kalyanam panniyum appa kooda sappitanumnu..... adhiyoda thiyagathai purinchukkama...????????
அதே தான் பேபி அதி தியாகத்தை புரிஞ்சிக்க ஆள் இல்லை... முதல்ல ஹீரோயினே புரிஞ்சிக்கலை அப்புறம் அவங்க ஆர்மி மட்டும் எப்படி புரிஞ்சிக்கும் ... எல்லா கல்நெஞ்சகாரங்க :sneaky: :sneaky: :sneaky: :sneaky:
 
Top