ஹீரோ பக்கத்துல இருக்கபோ அவளை பத்தியே சரியா யோசிக்க முடியாதவ தம்பியை பத்தி யோசிக்கனும்னு நினைக்கிறது பேராசை ஜிகல்யாணம் வேண்டாம்னு சொன்ன அந்த ரெண்டு மானஸ்தன்கள் எங்கப்பா????
அடேய் விஷ்ணு … நீ ஓடிப்போய் ரெண்டு எபி ஆகுது… உன்னைப் பற்றி உங்க அக்காவுக்கும் அக்கறை இல்ல… உன்னைப் படைத்த அந்த ஆத்தருக்கும் கவலை இல்ல.. பாவம் டா நீ??
ஏதே அவன் பாவமா..?? ரைட்டு ???