Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

யோவ் ஏய்யா இப்புடி புரளியக் கிளப்பிவுடறே. என்னையப் பாத்தா உங்களுக்கு????????????View attachment 3923தோணலையா?!☹☹☹☹☹. View attachment 3924
நான் நம்புறேன் ஜி நீங்களும் யாழி விஷ்ணு மாதிரியே பச்ச மண்ணுன்னு... உங்கள மாதிரியே மத்தவங்களும் சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க டோன்ட் வொரி...
 
வைஷு டார்லிங் நிஜமா தான் சொல்லறீங்களா, அப்போ ஹீரோ ஹார்மி வர வாய்ப்பு இல்லையா?? ????
சரி, சரி அப்போ writer கிட்ட ஒரு request போட்டுடுவோம் ???????
View attachment 3964
வாவ் மீம் சூப்பர் ஜி ஆனா ஹீரோயின் ஆர்மி தாங்கும் உங்க ஹீரோயின் தாங்குவாளா..?? பாவம் யாழி அவளே வளர்ந்தும் வளராம இருக்க 22 வயசு குழந்தை அதி கிட்ட மாட்டிட்டு என்னவாக போறாளோன்னு எனக்கே பயமா இருக்கு ? ? ?
 
நான் நம்புறேன் ஜி நீங்களும் யாழி விஷ்ணு மாதிரியே பச்ச மண்ணுன்னு... உங்கள மாதிரியே மத்தவங்களும் சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க டோன்ட் வொரி...
ரைட்டர் ஜீ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்களாவது ? ? ? ? ? ? ? என்னையப் புரிஞ்சுகிட்டீங்களே. மொளகெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா ஜீ? அப்புடியே இரண்டு பச்சைமிளகாயையும் பொடிப்பொடியா நறுக்கி சேத்துங்கோங்க. இஞ்சி மறந்துறாதீக. அப்பதான் டேஸ்ட்டு தூக்கலா இருக்கும் ஜீ. எல்லாரும் வெயிட்டிங்குல இருக்காங்க பொங்கலைப் பொங்கறதுக்கு. நானும் ரெடி ஜீ.
images-42.jpeg
 
வாவ் மீம் சூப்பர் ஜி ஆனா ஹீரோயின் ஆர்மி தாங்கும் உங்க ஹீரோயின் தாங்குவாளா..?? பாவம் யாழி அவளே வளர்ந்தும் வளராம இருக்க 22 வயசு குழந்தை அதி கிட்ட மாட்டிட்டு என்னவாக போறாளோன்னு எனக்கே பயமா இருக்கு ? ? ?
ரைட்டர் ஜீ நல்லா நெனப்புகூட்டி சொல்லுங்க. அதிகிட்ட யாழி மாட்டப் போறாளா?. இல்லை அதியே மாட்டப்போறானா?. பயப்படாம சொல்லுங்க ஜீ. ஏன்னா அதி வந்தவுடனே விஷ்ணு கன்னத்தை பழுக்க வச்சிட்டான். ஏற்கனவே மாமனா வரப்போறவனால மச்சினனுக்கு மூக்கே பஞ்சர் ஆச்சு. ??????images-44.jpeg
 
ரைட்டர் ஜீ நல்லா நெனப்புகூட்டி சொல்லுங்க. அதிகிட்ட யாழி மாட்டப் போறாளா?. இல்லை அதியே மாட்டப்போறானா?. பயப்படாம சொல்லுங்க ஜீ. ஏன்னா அதி வந்தவுடனே விஷ்ணு கன்னத்தை பழுக்க வச்சிட்டான். ஏற்கனவே மாமனா வரப்போறவனால மச்சினனுக்கு மூக்கே பஞ்சர் ஆச்சு. ??????View attachment 3970
நாளை தெரியும் சிஸ்... ப்ளீச் வைட்டீஸ் ?
 
Top