அவ காதல்ல விழுந்துருக்கா அதான் விழுந்துட்டே இருக்கா போலவிழுந்து வாருறதையே வேலையா வச்சுருக்கா....
அவனுக்கும் இவளை தூக்கிட்டு சுத்துறதே வேலையா போச்சு...
சேனா மனசுல என்ன தான் இருக்கு...
இவ அடுத்து எஸ்கேப் ஆகப் பிளான் போட்டுட்டா...![]()
அவன் பாவம் பண்றதெல்லாம் இவதான்அடப்பாவி யாருக்கு திமிர் ..... உனக்கு தான் அது கூட இருக்கு........