நன்றி தோழி
Nirmala vandhachu ???
அதானே! அஜு பாவம்யா! உங்கிட்ட ரெண்டு நிமிஷம் டேப் குடுத்தது தப்பா?நல்லா வச்சு செஞ்சிட்ட!!அடிப்பாவி ராகா.. ? நிஜமாவே ஈவில் விட்ச் தான் நீ..? என்ன ஒரு தந்திரம்.. ? பாவம் அஜூ இவளை நம்பி டேப் அ கொடுத்ததுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டா...
மொத்தமா மிருதுவை கவுத்துட்டா... அவளை மட்டுமா மாப்பிள்ளை சாரையும் தான்...