Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 4

Advertisement

அது என்ன flirt ல் harm less harmful னு...ராகா அப்போ நீ தான் அந்த miss ஆன ஆளா.... ஹரிணி சொல்லுறது சரி தான் ஆனா சத்யா அவனோட விருப்பம் பத்தி சொல்ல கூட இல்ல ஏன்....
அதானே! flirtல என்ன ஹார்ம்ஃபுல், ஹார்ம்லெஸ்? கல்யாணம் ஆகப் போறவன் கிட்ட வழியறது கண்டிப்பா ஹார்ம் தானே!!! ஹரிணி தன் தம்பிக்காக யோசிக்கறா! சத்யா மத்தவங்கள் சந்தோஷத்துக்காக தன் விருப்பத்தை சொல்ல தயங்கறான். பார்ப்போம் பின்னாடி சொல்லுவானோ என்னவோ?
தங்கள் கருத்திற்கு நன்றி தோழி!
 
அதானே! சைட் அடிக்கறதோட வேல்யுவே தெரியாம அடிக்கறது தானே! இப்படி அந்த பொண்ணுக்குத் தெரியற மாதிரியா அடிப்பான்????
இவளை முன்னமே தெரிந்தாற் போல இல்லையே! ராகாவுக்கும் கொஞ்சமாச்சும் பரிட்சயம் ஆகியிருக்கணுமே!
சத்யா யோசிப்பானே இவளை எங்கயோ பார்த்துருக்கோமேன்னு அதான் கேட்டேன் sis..
 
சத்யா யோசிப்பானே இவளை எங்கயோ பார்த்துருக்கோமேன்னு அதான் கேட்டேன் sis..
ஓ.. ஆமாம். சில முகங்கள் நமக்கு நிறைய பழக்கம் போலத் தென்படும் அல்லவா? அது போல..
 
அடேய் சத்யா ஏன் இப்படி உன்னோட மானத்தை நீயே கப்பல் ஏத்துற,நீ வந்த வேலை என்ன செய்யறது என்ன ???.
 
அடேய் சத்யா ஏன் இப்படி உன்னோட மானத்தை நீயே கப்பல் ஏத்துற,நீ வந்த வேலை என்ன செய்யறது என்ன ???.
அதானே! வந்த வேலை என்ன? செய்யற வேலை என்ன?
கருத்திட்டமைக்கு நன்றி தோழி!!1
 
Top