NandriSuperb update
NandriSuperb update
enka ponanga nu kettu sollaren...இவ்வளவு கனவுகளோட வெட்டிங்க்கு தயார் ஆனவங்க எங்க போனாங்க.. அதுக்குள்ள யார் மனசுக்குள்ளயும் பட்டாம்பூச்சி பறந்துடுச்சோ.. ? அந்த சூறாவளி ராகா வா.. ?
seythu vitten akka.Font பெருசா வைங்க
சுறாவளி நம்ம ராகா தான்.அடேய் யாரு டா அந்த சூறாவளி... ssr மிருக்கு இடையில்
தங்களின் கருத்திற்கு நன்றி,அருமையான பதிவு ரைட்டர் ஜீ. மிருதுவோட கண்ணாலக் கனவுல தப்பிருக்கிற மாதிரி தெரியலை. சூறாவளி மையம் கொள்ளப் போகுதுன்னு சொல்லி பீதிய கிளப்பறீங்களே ஜீ
மிக்க நன்றி!!அழகிய பதிவு?????.
சத்யசாய் ராம்சுறாவளி நம்ம ராகா தான்.
அதென்ன ssr? விளங்கவில்லையே!!