Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 18

Advertisement

tnwcontestwriter014

Well-known member
Member
வணக்கம்

கதையின் அடுத்த பதிவு இதோ!
கொஞ்சமே கொஞ்சம் காதல் காட்சிகள் கொண்ட பதிவு! விரசமாக இருக்காது என்பது என் கருத்து, உங்களுக்கு எப்படித் தோன்றுக்கிறது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சற்றே தயக்கத்துடன்
நான்..:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:


மனதிலோர் மோகன ராகம் 18
 
வணக்கம்

கதையின் அடுத்த பதிவு இதோ!
கொஞ்சமே கொஞ்சம் காதல் காட்சிகள் கொண்ட பதிவு! விரசமாக இருக்காது என்பது என் கருத்து, உங்களுக்கு எப்படித் தோன்றுக்கிறது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சற்றே தயக்கத்துடன்
நான்..:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:


மனதிலோர் மோகன ராகம் 18
Nirmala vandhachu ???
 
Lovely ???
ஹாஹாஹா.. மல்டி மில்லினியர் சாப்பாட்டுக்கு காசு கொடுக்காம ஓடி வந்துட்டான்.... ?
சத்யா எதிர்பார்க்கற தாயோட அரவணைப்பு மிருது கொடுக்கிறது டவுட் தான்... என்னா அவளும் குழந்தை மாதிரி தான்...
தொழில்ல எதையும் நடத்திக்குற ராகா இப்போ சத்யா வேணும் ன்னு decide பண்ணிட்டா.. என்ன பண்ணப் போறா... ராகாவோட ஈவில் விட்ச் ஸ்மைல் பார்க்கலாமா.. ?
 
அடப்பாவிகளா சோறு தின்னுட்டு காசு குடுக்காம ஓடி வந்திட்டீங்களா.???????. ராகா முடிவு பண்ணுனே சரி மிருது சரி சொல்லுவாள்?
 
என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டுபெரும்... அந்த மின்னிக்கு பகல்யே பசு மாடு தெரியாது இதுல இரவில் எருமை மடா தெரிய போகுது.... அதை பத்தி தெரியாம எதுக்கு இந்த ஓட்டம்... சரி ஓடி நீங்க கூர்க்கா யாருன்னு கேட்டா walking வந்தோம் சும்மா உக்காந்தோம்னு சொல்லிட்டு திரும்ப walking போகி இருக்கலாம் எதுக்கு இந்த வேலை.... இப்போ எல்லாம் மாறி போச்சு....
 
Top