மங்கை 1.1

Advertisement

Elampooranidesigan

New member
Member
ஹீரோ விசுவமித்திரன்
தாத்தா - பாட்டி : செல்லதுரை –வடிவழகி
அப்பா - அம்மா : சுந்தரம்-ஜானகி
தம்பி: சாய்மித்ரன்
அக்கா - மாமா : சுவேதா-கார்த்திக்
அவர்கள் பையன் ரித்திக் நான்கு வயது.
சித்தப்பா - சித்தி: சேகர்-மல்லிகா- அவர்களுக்கு ஒரு பெண் நந்தினி மெடிக்கல் காலேஜ் இரண்டாம் வருடம் . படித்து கொண்டிருக்கிறாள். ஒரு பையன் கிருஷ்ணன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
இவர்கள் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இருப்பது பொள்ளாச்சியில் நன்னியூர் என்ற கிராமம் அங்கே அவர்களுக்கு தென்னந்தோப்புகளும் பூந்தோட்டங்கள் பழதோப்புகளும் இருக்கின்றன. அந்த ஊரின் மிகப்பெரிய குடும்பம் இவர்களுடையதுதான். ஆயில் மில் வைத்து இருகிறார்கள். பழங்களை ஜாமா செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அத்தை-மாமா: சாந்தி-சசிதரன்
அவர்கள் பிள்ளைகள் கார்த்திக் (சுவேதா கணவர் ) தர்ஷினி(பிசாசு )
ஹீரோயின்குடும்பம் : 10 வயதுவரை பெற்றோருடன் வளர்ந்தாள். அதன் பின் ஒரு சாலை விபத்தில் பெற்றோரை ஒன்றாக பறிகொடுத்து தந்தையின் நெருங்கிய நண்பரின் குடும்பத்துடன் இரண்டு வருடம் வாழ்ந்தாள். அதன் பின் பலகாரணங்களால் ஹாஸ்டல் தான் வாழ்க்கை என்றாகி போனது. தோழி :சஞ்சனா
அண்ணா : கபில்
இப்போதைக்கு இவங்க மட்டும் தான் ஹீரோயின் குடும்பம்.
 
உங்களுடைய "மனம் கவர்ந்த
மங்கை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இளம்பூரணிதேசிகன் டியர்
 
ஹீரோ விசுவமித்திரன்
தாத்தா - பாட்டி : செல்லதுரை –வடிவழகி
அப்பா - அம்மா : சுந்தரம்-ஜானகி
தம்பி: சாய்மித்ரன்
அக்கா - மாமா : சுவேதா-கார்த்திக்
அவர்கள் பையன் ரித்திக் நான்கு வயது.
சித்தப்பா - சித்தி: சேகர்-மல்லிகா-
அவர்களுக்கு ஒரு பெண் நந்தினி மெடிக்கல் காலேஜ் இரண்டாம் வருடம் . படித்து கொண்டிருக்கிறாள்.
ஒரு பையன் கிருஷ்ணன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
இவர்கள் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் இருப்பது பொள்ளாச்சியில் நன்னியூர் என்ற கிராமம்
அங்கே அவர்களுக்கு தென்னந்தோப்புகளும் பூந்தோட்டங்கள் பழ தோப்புகளும் இருக்கின்றன.
அந்த ஊரின் மிகப்பெரிய குடும்பம் இவர்களுடையதுதான்.
ஆயில் மில் வைத்து இருகிறார்கள்.
பழங்களை ஜாம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அத்தை-மாமா: சாந்தி-சசிதரன்
அவர்கள் பிள்ளைகள் கார்த்திக் (சுவேதா கணவர்) தர்ஷினி (பிசாசு )
ஹீரோயின் குடும்பம் : 10 வயது வரை பெற்றோருடன் வளர்ந்தாள்.
அதன் பின் ஒரு சாலை விபத்தில் பெற்றோரை ஒன்றாக பறிகொடுத்து தந்தையின் நெருங்கிய நண்பரின் குடும்பத்துடன் இரண்டு வருடம் வாழ்ந்தாள்
அதன்பின் பல காரணங்களால் ஹாஸ்டல்தான் வாழ்க்கை என்றாகி போனது.
தோழி :சஞ்சனா
அண்ணா : கபில்
இப்போதைக்கு இவங்க மட்டும்தான் ஹீரோயின் குடும்பம்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top