Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகிழ்வான செய்தி

Advertisement

Narmadha Subramaniyam

Well-known member
Member
வணக்கம் வாசகத் தோழமைகளே,

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் அரங்கு எண்கள் 251, 252இல் என்னுடைய மூன்று புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது 😍😍😍

IMG_20240106_181927.jpg


Screenshot_2024-01-06-18-37-04-41_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg
1. எங்கேயோ பார்த்த ஞாபகம்

இந்தக் கதை உருவான விதம் பற்றிய பதிவு

எழுத்தாளர் புவனா சந்திரசேகரன் அவர்கள் இக்கதைக்கு கொடுத்திருக்கும் அணிந்துரை


FB_IMG_1704252368216.jpg

2. நறுங்காதல் பொழிபவனே

இக்கதைக்கு எழுத்தாளர் தேவி மனோகரன் அளித்த அணிந்துரை


FB_IMG_1704608053137.jpg

3. சொக்கனின் மீனாள்

நம்ம சுந்தரேஸ்வரன் மீனாட்சியை உங்களுக்கே நல்லா தெரியும்.

இணையத்தில் கீழுள்ள இணைப்பில் இப்புத்தகங்களை வாங்கலாம்.

FB_IMG_1704545573862.jpg

நர்மதா சுப்ரமணியம் நாவல்கள் இணையத்தில் வாங்க

To purchase from the publisher:
Call/watsapp : 9444462284

தொடர்ந்து வாசித்து என் எழுத்துக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் பேரன்புகளுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
 

Attachments

  • FB_IMG_1704545268166.jpg
    FB_IMG_1704545268166.jpg
    130.5 KB · Views: 1
Last edited:
Top