பொழியும் மேகம்! அத்தியாயம் 5

Advertisement

அருமையான எபி. மிகவும் எதார்த்தமான எழுத்து. சூப்பர் ஆத்தர் ஜி

நிரஞ்சன் பேசியே கொல்றான் அவன் தங்கை மாதிரியே. 😡😡.
 

எல்லாத்தையும் தாண்டி,

அந்த அக்கா- தங்கை பாசம் ரொம்ப நெகிழ்வா இருந்திச்சு......

ஒரு கணம் நம்ம ஞாபகங்களையும் பிறந்த வீட்டை நோக்கி இழுத்துட்டு போச்சு..... 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
 
அக்கா தங்கை பாசம் அசத்தல்
நம்மு மாதிரி தான் என் நிலை இவ்ளோ எல்லாம் பாயிண்டா பேசதெரியாது.
குடும்ப அரசியில் நல்லா எழுதுறீங்க
 

Advertisement

Advertisement

Back
Top