பொழியும் மேகம்!... அத்தியாயம் 31

Advertisement

செழியன் இப்போ இப்படி இருக்கக் காரணம் விஜயா தான். ஒரே பையன் அதுவும் ஆண் பிள்ளைனு தலைக்கு மேல தூக்கி வச்சதுக்குத் தண்டனை. அதனால தான் சுபாவோட அண்ணன் வந்து வரதட்சணை கேசுனு பூச்சாண்டி காட்டறான். அப்போவே பாலமரத்தான் புத்தி சொன்னப்போ இந்த அம்மா என்ன ஆடு ஆடுச்சி. சுசீலாம்மா பக்கத்து சொந்தக்காரர்கள் நிரஞ்சன எதிர்ப்பாங்கலானு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.

100% agreed! Ponnunganna mattam, payen than usathi-nu vijayamma ennennallaam pesinanga!
 
அருமையான பதிவு ❤️❤️❤️
இயல்பான யதார்த்தமான எழுத்து 👌
எங்க அம்மாயி இறந்ததுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வருது...... இன்னமும் சொத்துன்னு வந்துட்டாலே பசங்களுக்கு தான் முன்னுரிமை வீடு எப்போவும் அவங்களுக்கு தான்..... அவங்களா குடுக்குறது தான் பொண்ணுங்களுக்கு......

சுபாவும் அவளோட குடும்பமும் வேலையை காட்டிட்டாங்க....😤

விஜயா இப்போவாவது பொண்ணுங்க பக்கம் பேசணும்..... அவங்க அம்மாவுக்காக தான் பேசுறாங்கன்னு புரிஞ்சுக்கணும்.....

தம்பிக்காரனுக்கு இப்போ தான் கொஞ்சமா புத்தி வருது...... 😏

நிரஞ்சன் விநாயகம் அவங்கவங்க பொண்டாட்டிக்காக வந்துட்டாங்க..... சுசீலா சுபாக்கு ஏத்துக்கிட்டு எப்போவும் நர்மதாவை பேசுவீங்களே இப்போ என்ன பண்ணப் போறீங்க...... 😒😒😒

அடுத்த பதிவுக்காக ஆவலோட வெயிட்டிங்....🤩
 

Advertisement

Advertisement

Back
Top