வருடம் முழுவதும் தினமும் பஞ்சாயத்து செய்யும் இணைக்கு மத்தியில் இவன் ஒரு முறை தானே செய்திட்டான். அவர்களை ஒப்பிடும் போது இவன் பரவாயில்லை என்று தான் தோன்றும்.அப்போ ஊரையே கூட்டி பஞ்சாயத்து நடந்ததே
அதை எப்படி மா எடுத்துக்கிறதுதாலியை கழற்றி கொடுத்துவிட்டு போனாளே அதை எப்படி எடுத்துக்க....!!!???
சண்டை போட்டும் இருவராலும் மனதால் பிரிந்து இருக்க முடியவில்லையே.