பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

Advertisement

Damodar purinjika ivlo naal , Suseela innum purithal illa. Mukundan purinjum no use. Vidya no words.. Niranjan purithal lovely. Narmada vairakiyam arumai. Yes amaithiyaana manithargal azhuthamanavargal like a deep depression.
Vaarthai valimai mikkathu. Vaarthai kondu ulagam padaika pattathu. Arumaiyaana karuthu maa. Excellent narration dear.
 
மிகவும் அருமையான பதிவு. தாமு யதார்த்தமா உண்மைய சொல்லிட்டாரு. முகுந்தனுக்கு புரிஞ்சா சரி. ப்ருந்தா விநாயகம் எப்பவும் போல துணை. இந்த சுசீலாக்கு வித்யா கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு போல. தாமு மாறி ஒருத்தர் கூட இருந்தே புரிஞ்சுக்க மாட்டேங்குதே :cool: :love::love::love::love::love:
 
இந்த பதிவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது.எந்த வயதாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் இந்த பகுதியை படித்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து முடிக்கலாம்.அவ்வளவு கருத்துக்கள் உள்ளன.
 

Advertisement

Advertisement

Back
Top