பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

Advertisement

தாமோதரன் ரொம்ப விளக்கமா
ரெண்டு மருமகளையும்
புரிஞ்சு வச்சு இருக்காரு
வித்யா வெட்டித்தனமா
கணக்கு போட்டு கடன சம்பாதிச்சு
புருசனுக்கு குடும்பத்தையும்
ஒட்டு இல்லாம பண்ணிட்டா

நிரஞ்சன் இனி எப்போதும்
மனைவி சொல்லே மந்திரம் 🥰
 
தாமோதரன் சொன்னவை அருமை. காசு பணம் இருந்தாலும் உடன் நிற்க உறவுகள் வேணும். இதை முன்னாடியே மகன்களுக்கு சொல்லி இருக்கலாம். நர்மதா எதிர்பார்த்த நிரஞ்சனோட மாற்றம் ,அதனால வந்த நிம்மதியான வாழ்க்கை-நிறைவான முடிவு:love::love::love:
 
தாமு பேசியது அனைத்தும் நெத்தியடி . இதை கொஞ்சம் முன்னாடியே பேசி இருக்கலாம்.வித்யாக்கு ஐயோ கடன் ஒரு கோடி ((ப்பு) என்று பயமாக இருக்கிறது... முகுந்தன் இப்போ நினைக்கிறான் தம்பியின் உறவு வேண்டும் என்று... நிரஞ்சன், இனி நம்மு வழி நடப்பான் என்று நம்புவோம்..
பணம் வந்தபின் அவன் மனம் பழையபடி போகாமல் இருக்கனும்.
நர்மதா போல மனைவி இருந்தால் வானமும் வசப்படும்.
மிகவும் அருமை
 
Very nice
Hope Mukundan n Vidya understood where they went wrong...
Good going ma
Nammu first first aarambikkum kadaiyil vidya vambu pannamal mudhalilayae damu oru kottu kottitaar
Mukundan kku sol buddhi irruku
Appa Sonnathum purinchukittan...
Susheela sontha buddhiyum illai sol budhiyum illai... pattarivum illai...

Eppavum thaan seitha thappu susheela kku puriyadthu...

Good going ma
 

Advertisement

Advertisement

Back
Top