பொழியும் மேகம்!... அத்தியாயம் 24

Advertisement

நிரஞ்சன் நிலை ரொம்ப பாவமா இருக்கு...... அப்பா அம்மா குடும்பம்ன்னு கணக்கு பார்க்காம செலவு பண்ணுனான்.... அண்ணன் குடும்பம் தனின்னு நினைச்சதே இல்லை....... பொண்டாட்டிகிட்ட கூட விட்டு குடுக்க மாட்டான்.... ஆனா இப்போ..... 😔😔😔

தாமோதரன் இத்தனை வருஷம் கூட இருந்து பார்த்தா மருமக ஆதங்கத்துல சொன்னது தப்பா தெரியுது......😡 எதுவுமே பார்க்காத பெரிய மகனும் எல்லாம் பார்த்து இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு உடல் நிலையும் மோசமாகி நிக்குற சின்ன மகனும் உங்களுக்கு ஒன்னு தான் இல்லை..... அவனோட இந்த நிலைக்கு நீங்க தான் காரணம் வீட்டை காட்டி நம்ப வச்சு ஏமாத்திடிங்க....

நிரஞ்சன் நர்மதா நல்லது தான்..... இனியாவது அவங்க குடும்பத்தை பார்க்கட்டும்....
எவ்வளவு தான் நல்லது பண்ணாலும், நமக்குன்னு யாருமே கூட நிற்க மாட்டாங்க. இப்போ பொதுநலத்தோடு கொஞ்சம் சுயநலமும் சேர்ந்து தான் வாழ வேண்டிய நிலை. இதுவும் கடந்து போகும்.
 
No pa
When nammu listed what they have done like
Diamond bangle more than 4 lakhs which is more than mukund spend for hospital and 1500 rupees dress charge will hurt him from his point of view....
So he was about to say something against nammu...
But what is my question

He will blast his wife that is a different thing
But at that point as per previous conversation to this screenshot he was about to say something against her....
Like solli kaatureengala enga appa ammava paarthathai
Or for whatever my brother spent on my son will pay back
இவங்க யார்க்கும் நம்மு மேல வருத்தப்பட எந்த காரணமும்மில்ல. வித்யா ஆரம்பிக்காம இவ பேசினாளா? அதுவும் நிரஞ்சன் அடிச்சப்ப கூட தான் செஞ்சத சொல்லிக்காட்டலயே. முகுந்தன் கொஞ்சமாவது கேர் எடுத்துருக்கணும் அப்பா எதுவும் சொல்லலனாலும். இல்லை வித்யா சொல்லும்போதாவது அப்பாக்கிட்ட பணம் வாங்கிருக்கேன்னு சொல்லனும். இது எதுவும் இல்லாம நம்மு சொன்னா மட்டும் கஷ்டமோ? பெத்தவங்கள பிள்ளைங்க பாக்கறது கண்டிப்பா செய்யணும். அதுல சொத்து உள்ள வரக்கூடாது. ஆனா வித்யா ஆட்டைய கலைக்காம நம்மு வாயே தொறந்துருக்க மாட்டாளே.
 
Last edited:
நிரஞ்சன் நிலை ரொம்ப பாவமா இருக்கு...... அப்பா அம்மா குடும்பம்ன்னு கணக்கு பார்க்காம செலவு பண்ணுனான்.... அண்ணன் குடும்பம் தனின்னு நினைச்சதே இல்லை....... பொண்டாட்டிகிட்ட கூட விட்டு குடுக்க மாட்டான்.... ஆனா இப்போ..... 😔😔😔

தாமோதரன் இத்தனை வருஷம் கூட இருந்து பார்த்தா மருமக ஆதங்கத்துல சொன்னது தப்பா தெரியுது......😡 எதுவுமே பார்க்காத பெரிய மகனும் எல்லாம் பார்த்து இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு உடல் நிலையும் மோசமாகி நிக்குற சின்ன மகனும் உங்களுக்கு ஒன்னு தான் இல்லை..... அவனோட இந்த நிலைக்கு நீங்க தான் காரணம் வீட்டை காட்டி நம்ப வச்சு ஏமாத்திடிங்க....

நிரஞ்சன் நர்மதா நல்லது தான்..... இனியாவது அவங்க குடும்பத்தை பார்க்கட்டும்....
Brinda va vetti Vida ninaitha Niranjan ippavum mukundanai vetti Vida maattaan adhu thaan nitharsanam
 
Ila correct than mam
Nalla marumagal na enna artham na than senjatha solli kata kudathu..... Narmadha solli katala nyabagam paduthunanga .....

right!.... ippo puriyudhu.... ipdi ellam munnadiye solra marumagala irundha ivanga munndadiye advantage edukaama irundhirupaanga.... ippo lesa sollavume manasu valikudhu.

8 varusham kalichu indha ponnu ipdi solra nilamai avalukku vanduche... athai naama thana uruvakkunomnu ellam yaar yosikara..
 
Advertisement

Advertisement

Back
Top