பொழியும் மேகம்!... அத்தியாயம் 24

Advertisement

Nice update
Niru vuku nitharshanam puriya idellam nadanthiruku
Vidya unaku thevaiku nammu va ivlo pesirukavenam
Narmatha nadantharha tan sonnnanga analum dhamu siru ku varutham irukum
Ellathukum karanamana suseela ini samaika venume paavam tan
LAst line super
 
நிரஞ்சா தைரியம் தான் இப்ப தேவை. வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. இதுவும் மாறி நல்ல நிலைக்கு வரும். சுசிலா - ஒண்ணும் பண்ண முடியாது. எல்லாம் நீங்களும் செஞ்சதோட வினை.வித்யா சமைக்க முடியலயா தைரியமா முகுந்தன கூப்பிட்டு ஷேர் பண்ணுங்க சொல்லு, இல்ல வேலைக்கு ஆள் வச்சிக்கலாம் இல்ல நம்முவ இன்னும் ஹெல்ப் வேணும்னு கேட்டிருக்கலாம். பணத்துல செய்யமுடியாது இல்லை இவ்வளவுதான் செய்வேன்னு சொல்லலாம். ஆனா இதெல்லாம் கொஞ்சமாவது அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு நினைக்கறவங்களுக்கு தானே.
 
நிரஞ்சன் நிலை ரொம்ப பாவமா இருக்கு...... அப்பா அம்மா குடும்பம்ன்னு கணக்கு பார்க்காம செலவு பண்ணுனான்.... அண்ணன் குடும்பம் தனின்னு நினைச்சதே இல்லை....... பொண்டாட்டிகிட்ட கூட விட்டு குடுக்க மாட்டான்.... ஆனா இப்போ..... 😔😔😔

தாமோதரன் இத்தனை வருஷம் கூட இருந்து பார்த்தா மருமக ஆதங்கத்துல சொன்னது தப்பா தெரியுது......😡 எதுவுமே பார்க்காத பெரிய மகனும் எல்லாம் பார்த்து இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு உடல் நிலையும் மோசமாகி நிக்குற சின்ன மகனும் உங்களுக்கு ஒன்னு தான் இல்லை..... அவனோட இந்த நிலைக்கு நீங்க தான் காரணம் வீட்டை காட்டி நம்ப வச்சு ஏமாத்திடிங்க....

நிரஞ்சன் நர்மதா நல்லது தான்..... இனியாவது அவங்க குடும்பத்தை பார்க்கட்டும்....
 

Advertisement

Advertisement

Back
Top