பொழியும் மேகம்! அத்தியாயம் 22

Advertisement

நீதிபதி தாத்தா சொன்னது போல வீட்டுல பெண்களுக்கு சூட்சும அறிவு அதிகம், சொல்றதை புரிந்து கொண்டால் வாழ்க்கை உயரும் என்று..

அப்போ புரியல,இப்போ வலிக்க வலிக்க புரியுது நிரஞ்சனுக்கு... 😔😔🤗🤗
 
நிரஞ்சா எல்லாம் புத்திக்கொள்முதல். காலம் இன்னும் இருக்கு. வித்யா உன் மாமனார்-மாமியார இங்க நிரஞ்சன் பார்த்துக்கிட்டதால தான் உன் புருஷன் அவன் சம்பாத்தியத்தில(பேரண்டஸுக்கு)எந்த செலவும் பண்ணாம, மாமனார் கிட்டயே கடன் வாங்கி வீடு கட்டியிருக்கான். கடமை இல்லை உரிமை மட்டுமிருக்கோ?
 
💞💞சில பேரிடம் தேவைக்கு தக்க பேச்சு இருக்கும். அது முடிந்தால் உறவு இல்லை. வித்யாவும் அப்படித்தான்.

வலிக்க வலிக்க வாழ்க்கை கற்று தரும் பாடங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். அடுத்து அந்த வழியில் செல்லவே மனம் விரும்பாது. நிரஞ்சன் உணர்ந்து விட்டான். இனி மாற மாட்டான். 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top