பொழியும் மேகம்!... அத்தியாயம் 13

Advertisement

இவ்வளவு அகங்காரம் ஆகாது நிரஞ்சா உனக்கு. நமு நமு என்று பைத்தியம் பிடித்து திரிந்தால் தான் தெரியும் நர்மதாவின் அருமை
 
என்ன கோபம் இது
பிரச்சினையை பெரிசு
பண்ணிட்டான் மடையன்

சுசீலா லூசு பொம்பள
இனி வித்யா நல்லா கவனிப்பா

மனைவி இல்லாம இவன்
வாழ்ந்தா தான் தெரியும்
 
சே கேவல பிறவிகள். நிரஞ்சா உன் அவமானம் னு நர்மதா வுக்கு தீராத அவமானத்தை ஏற்படுத்திட்டியே :mad: அப்பா னா என்று தெரியுமா டா
 
Last edited:
என்ன கோபம் இது
பிரச்சினையை பெரிசு
பண்ணிட்டான் மடையன்

சுசீலா லூசு பொம்பள
இனி வித்யா நல்லா கவனிப்பா

மனைவி இல்லாம இவன்
வாழ்ந்தா தான் தெரியும்
மடையன் லூசு ங்கர வார்த்தை லாம் ரொம்ப கம்மி மா இந்த நாய்களுக்கு
 

Advertisement

Advertisement

Back
Top