பொன்மாலை நேரங்களே!-17

Advertisement

அய்யோ என்ன பாஸ் இப்படியா எண்ட் போடுவிங்க. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். நல்லா போய்கிட்டே இருந்துச்சி ஒரு ஆர்வத்துல மூழ்கி படிச்சா ... சட்டுனு முடிஞ்சிருச்சு. ஐயோ முட்டு நிலைமை என்னன்னு அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியாது. பாவம் அன்னைக்கு இருந்த சிட்டுவேஷன் க்கு குஷாவை சாப்பிட வைக்க காசு வாங்கிட்டா... இப்போத வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு பிள்ளை ரொம்ப ஃபீல் பண்ணுது. அதும் லவா என்ன சொல்லப் போறான்னு எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு. என்னடா இது இப்படி அடிச்சிட்டான்.... பாவம் மொட்டு. நீ கவலைப்படாத மொட்டு இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பின்னாடி பழி வாங்கிக்கலாம்்..

மாடு கிட்ட உன்னோட வீர சாகசத்தை எதுக்கு குஷா காட்டுற ??????????. நல்ல வேல மொட்டு வந்தா...

அனு பாவம் அப்பாவி பிள்ளையைப் போட்டு இப்படி சாகடிக்கிற. நீ சொன்ன பொய் ல ஒரு நிமிஷம் எப்படி நம்பிரிச்சு பாரு. அது என்ன படம் பாஸ் நான் இப்ப வரைக்கும் பார்த்ததில்லை ????. தாத்தா ஒரு பக்கம் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாரு..... அச்சச்சோ இதைக்கேட்டு குஷாவும் மொட்டுவும் என்ன பண்ண போறாங்களோ. இந்த எபிசோட் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு பாஸ்.... என்ன சட்டுனு முடிஞ்சிருச்சு.
அடுத்த எபில எல்லாம் சொல்லிட்டேன்... கண்டிப்பா நிறைய ட்விஸ்ட் எல்லாம் இருக்கு... வாங்கிடலாம் வாங்கிடலாம்? மாடு மொட்டு மாதிரி பதிலுக்குப் பேசாதே? கல்யாண சமையல் சாதம் பாருங்க ஆனா strictly 18+ படம்... நன்றி ??
 
Super....acho anu.nanume lava pola than unna ninaichuten.ennama dialogue pesara????office la velai pakama online fulla movies ah pathurupa pola.lava sonnathu pola ava pecha keta namake APD oru disease irukunu nambirivom pola.....super epi
 
Super....acho anu.nanume lava pola than unna ninaichuten.ennama dialogue pesara????office la velai pakama online fulla movies ah pathurupa pola.lava sonnathu pola ava pecha keta namake APD oru disease irukunu nambirivom pola.....super epi
ஹா ஹா சில கேரெக்டர்ஸ் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் ஒரு மூவியோட நம்மை கனெக்ட் பண்ணும்... நன்றி??
 

Advertisement

Advertisement

Back
Top