Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 & 2

Advertisement

Thanks Mallima. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.
 
ஆதித்யா கரிகாலன் எனக்கு ரொம்ப பிடிக்கும்... சோழ சமராஜயத்தின் முடி சூடிய இளவரசன், பல போர் கண்ட மாவீரன், இன்றும் நாம் கண்டு வியக்கும் கல்லணையின் கதாநாயகன்... இவரை கொன்றது யார்???? என்ன மனுஷன் பா இந்த கல்கி இந்த கதை ல ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்ச கூட இந்த கதைல வர அவர எழுதுன உரைநடை ல கேக்க வைக்கிறரு பாருங்க... நான் இந்த கதையை 2002 ல படிச்சேன்.. இன்னும் இந்த கதைய மறக்க முடியல பாருங்க.....
 
Enakku indha story ah full ah read panna mudiala. Ipdi chinna chinnatha padikanum nu ninachen. Thank you so much malli mam.
 
அருமை ,ஐந்துக்கு மேற்பட்ட தடவை கதை முழுவதும் படித்திருக்கிறேன். ஆனாலும் ஆவல் குறையவில்லை.online novels படிக்க ஆரம்பித்தலிருந்து புத்தகம் படிக்க நேரம் அமையவில்லை.வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தற்கு நன்றி
 
Nice ma nalla mudivu enkita five partum iruku nanum ponniyin Selvan movie pakradhuku munnadi full a padichu mudika num padichu tu iruken ???
 
ஆதித்யா கரிகாலன் எனக்கு ரொம்ப பிடிக்கும்... சோழ சமராஜயத்தின் முடி சூடிய இளவரசன், பல போர் கண்ட மாவீரன், இன்றும் நாம் கண்டு வியக்கும் கல்லணையின் கதாநாயகன்... இவரை கொன்றது யார்???? என்ன மனுஷன் பா இந்த கல்கி இந்த கதை ல ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்ச கூட இந்த கதைல வர அவர எழுதுன உரைநடை ல கேக்க வைக்கிறரு பாருங்க... நான் இந்த கதையை 2002 ல படிச்சேன்.. இன்னும் இந்த கதைய மறக்க முடியல பாருங்க.....

கல்லணை கட்டியது இந்த கரிகாலன் இல்லை.
முற்கால சோழன் கரிகால் வளவன்..
இவரோட பேர்தான் ஆதித்தியனோடு சேர்ந்து இருக்கு…:giggle:
 
Last edited:
Top