பூவிடைப் பனித்துளிகள் 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி இங்கன விசாரிக்கிற விசாரிப்பு என்ன லேப்புல பதில் சொன்னா அவசரக்குடுக்கை ன்னு வையறதென்ன😬😬😬😬
 
அவள் அவனை திட்டிக்கிட்டு இருக்காள் இங்கு சாரோ அவளை நினைத்துக்கிட்டு இருக்கார் .
ஆமாம் ..! அப்பா அவளை கலாய்சாரா இல்லை அவளுக்கு சார்பா பேசினாரா..?
நிஐமா இவள் சின்னபாப்பாதான்😂
 

Advertisement

Advertisement

Back
Top