Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 16 ரீரன்

Advertisement

superb epi sis ? ? ? ?
malar in manathil anay eppovo vanthachu Ana ithu ippothan malarukku purinchiirukku
Anay pirachanayai solve pannavitham arumai ???
 
அடேய்.... இம்புட்டு பிரச்சனையும் விட்டுபுட்டு..... ஏன் கட்டி பிடிச்சா னு கேட்குறீயே?? அமேசான் வாயிலே இருந்து முத்து உதிர்ந்துடுமா?? Golden moments can't be repeated ??
 
சூப்பர் பதிவு. அனய் மட்டும் இல்லையென்றால் பிரச்சனை உடனே முடித்து இருக்காது ஜானகி குரங்கு அப்பாவி மலர்மேலே பழிபோட்டு இருக்குமே!!! மலருக்கு அப்படியென்ன அலட்சியம் போனை லாக் போடமால் சார்ஜ்ல போட்டுவிட்டு போவது!!! முட்டாளா அவ???
 
Top