புது வெள்ளை மழை Final

Advertisement

அருமையான கல கல குடும்ப உறுப்பினர்கள் கதை.

அன்பரசு மக வாழ்க்கை நல்லா இருக்கறது ரொம்ப முக்கியம் நினைக்கிறார், அருமை.

குழலி, வருண், பரணி, தாரணி அருமை. தாரணி பிடிவாதம் பிடித்தாலும் அண்ணணின் பாசம் வேண்டும் என்பதால் புரிந்து நடந்து கொள்கிறாள்.

அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள்.
 

Advertisement

Back
Top