புது வெள்ளை மழை 32

Advertisement

:love::love::love:

கயல் செமையா கோபப்படுறாளே அப்பா மேல :p:p:p
அப்பா நந்தா பதட்டமாகிட்டாரே....

நந்தா மாமனாரை வச்சி செய்றான் போல.....
மாமனார் மருமகனை எதிர்க்கவேண்டாம் னு முடிவுபண்ணிட்டார் போல.....

நாத்தனார்கள் கூட்டணி போட்டாச்சு....
நந்தா வருண் ஒடுங்கடா ஒடுங்கடா.......

வக்கீலு நச்சுன்னு போட்டாரு அன்பரசுக்கு.....
பத்மா போட்டது வெடிகுண்டு.... இதான் நிஜம்.... வாழ்க்கை தான் முக்கியமே தவிர ஜாதி மதமில்லை.... ஆனாலும் புரிஞ்சுக்கிறதில்லை நிறைய பேர்....
 
அப்பா மகள் பாசம் அருமை. பத்மா சொன்னதும் உண்மை.
 

Advertisement

Advertisement

Back
Top