Joher Well-known member Member Dec 3, 2021 #4 பாண்டி குடும்பத்துக்கு ஒரு வழி பண்ணியாச்சு... பேச்சிக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு..... மச்சானை மாமியார் வீட்டுக்கு அனுப்பியாச்சு..... மாமியார் அவங்க வைத்தாராம் எடுக்க போறாங்களா??? சும்மாவே தேவையில்லாமல் யோசிப்பா... அவங்க அவதாரத்தில் புதுசா யோசிக்க போறா... கயலை எப்போ பார்க்க வரபோற..... கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற... Last edited: Dec 3, 2021
பாண்டி குடும்பத்துக்கு ஒரு வழி பண்ணியாச்சு... பேச்சிக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு..... மச்சானை மாமியார் வீட்டுக்கு அனுப்பியாச்சு..... மாமியார் அவங்க வைத்தாராம் எடுக்க போறாங்களா??? சும்மாவே தேவையில்லாமல் யோசிப்பா... அவங்க அவதாரத்தில் புதுசா யோசிக்க போறா... கயலை எப்போ பார்க்க வரபோற..... கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற...
N Nirmala senthilkumar Well-known member Member Dec 3, 2021 #6 Admin said: புது வெள்ளை மழை 17 1 புது வெள்ளை மழை 17 2 Click to expand... Nirmala vandhachu ???