Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 22.1

Advertisement

Excellent writing. Mayaanam kulirchyaga irukkunu oru paradoxical statement oda starting lines - Yen na Poorna voda mana sila avvalavu virakrhiyum vemmaiyum athunala sudu kaadu kulumai thanthatho

Pavitra voda part writing romba arumai. Words uttered were what she felt very age appropriate devoid of anger and strong emotions but meanings conveyed were forceful.Ammanu thonina urimai thonum ethir paarppu varum athanaal yemaatram and Konami varum.If the feeling that she is the mother has not been felt there is no place for other feelings or emotions.
 
என்னங்க ஆராதனா இப்படி கலங்கவச்சி கதறவிடறீங்க…அற்புதம்…கிராமத்து மனுசியான பூர்ணா என்னை கலங்க வச்சுட்டாங்க..என்னொரு அற்புதமான மனசு பூர்ணாவுக்கு..ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..நிஜமாகவே பூர்ணா பிள்ளை பெத்துக்க முடியாதா? பவித்ரா மூலமா கொஞ்சம் சிபாரிசு பண்ணி பூர்ணா வேலு திருமண வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்து கதையை முடிங்களேன்…தாமரை மட்டும் ராகுலை பெத்துக்கலாம்..எங்க பூர்ணாவால் பவிக்கு ஒரு தம்பியை பெத்துக்கமுடியாதா..
அதுசரி..நீங்க எப்படி கதையை முடிக்கணும் என்று ஒரு வாசகியா நான் என்ன சொல்ல…
மண்மணம் மாறாத இந்தமாதிரி கதைகள்தான் நம் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.
உங்களுக்கு அந்த சரஸ்வதியின் அருள் என்றும் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.
 
Super update
பவி தாமரையிடம் பேசுவது அசத்தல்.
சம்மு வேலுவை அலரவிடுறா.
சம்முவ எப்படி கரெக்ட் பண்றதுன்னு கொஞ்சம் யோசி வேலு
 
சூப்பர் பவி சம்பு பொண்ணுன்னு நிரூபித்து விட்டாள்
 
அவங்க வாழ்க்கைனு வரும்போது அப்போ புள்ளைய தள்ளி வச்சுட்டு. இப்போ பாசம்...

உடனே மகளும் வந்து கட்டிக்கும்னு நினைப்பு போல...

பாப்பா ரொம்ப தெளிவா பேசுச்சு... 🥰

வேலு நீங்க எப்போவும் சொதப்பறீங்க...
 
Top