Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 21.2

Advertisement

பவித்ரா தனது அம்மாவாக யாரை தேர்ந்து எடுக்கிறாள் என்று பார்ப்போம். சம்பூரண த்தின் அன்பு பவியை அவளிடம் சேர்க்கும் என்று நம்புகிறேன்
 
லூசு வேலு உனக்கு எப்படி பொண்டாட்டி.இல்லையோ அதே போல பவிக்கும் அம்மாஇல்ல உனக்கு எப்படி தாமரை மாமன் பொண்ணோ அதே போல் பவிக்கும் தாமரை அப்பாவோட மாமன் பொண்ணு அப்போ சின்னம்மா தான்... பவியோட அம்மா பூர்ணா மட்டும் தான்...
 
இத்தனை வருஷம் இல்லாம இப்போ என்ன 🙄

அவங்களுக்கு மக மேல பாசம் இருக்கலாம். அதை தப்பு சொல்லல.

ஆனா இப்போ மட்டும் அவங்க புருஷன் சரி சொல்லுவரா... 🤔

ஆனாலும் வேலு பட்டுனு ஓகே சொல்லிடீங்க.

முதல்ல இத்தனை வருஷம் இல்லாம இப்போ வந்து பாசம் காட்டினா பவிக்கு ஏற்க முடியுமா...
 
Top