Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 15.1

Advertisement

ஆத்தா தாமரை நேரம் கேட்ட போதே இவங்களை குட்டிட்டி போய் இருக்கணும் வேலு...
 
கொஞ்சம் டைம் விட்ருந்தா ஓகே ஆகியிருக்குமா...

என்னவோ ஆனா இவ்ளோ மோசமா பேசுறதா...

அரசி மா... 😤😤

தாமரை அண்ட் அவங்க குடும்பம் பண்ணினது பேச்சு எனக்கும் பிடிக்கல தான்...

ஆனா அவங்க வார்த்தை ரொம்ப அதிகம்...

எல்லாருக்கும் பிள்ளைங்க வாழ்க்கைய விட சொத்து முக்கியம் போல 🙄
 
Top