Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 7

Advertisement

அடப்பாவிகளா படிக்கற புள்ளய லவ் பண்ணச் சொல்லி டார்ச்சர் குடுப்பீங்க. ரிஜக்ட் பண்ணுனா வஞ்சம் வப்பீங்களாடா 😤😤😤😤😤😤😤
 
அடக்கடவுளே! இது தான் முரளி ராதாவை திருமணம் செய்து கொண்டதற்கு காரணமா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

இந்த எபியில் வரும் தோழி சுஜாதான் முதல் எபியில் நந்தனிடம் நெத்தியடி பதில் தந்த பெண்ணோ🧐🧐🧐🧐

யாருக்கு யார் ஜோடி என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.

Nice going. Eagerly waiting for next episode authorey🥰🥰🥰🥰
 
மிக்க நன்றிமா.உன் விமர்சனத்திற்காக நானும் காத்திருக்கிறேன்
 
Top