Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 08

Advertisement

அட வீரா...பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ஷாக் மேல ஷாக் கொடுக்கிற?...

சிதம்பரம் வந்து என்ன சொல்லப்போறாரு..எதுவும் பிரச்சனையா
 
அஷ்டாவோட பாட்டிக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லயா பேத்திக்கு எந்த வேலையும் செய்ய தெரியாதுன்னு :unsure: :unsure: :unsure:
அவங்க நீலாவ மண்ணாந்தையா வந்தானு சொல்றாங்க...பேத்திய அப்படி தான் வளர்த்தது தெரியல போல
 
Super Super Super maa.... Semma semma episode..... Enna vekkam padraan pa namba hero ? ? ? ? ? ?..... Avanga அம்மா அஷ்ட வந்து பொறுப்பு எல்லாம் ethukuva nu ninaikiraanga.... But மேடம் ஒரு சுடுதண்ணீ kuda veikka theriyaathu போல... Ava மாமா வந்து enna sonnaaru nu theriyala... Namba hero semma கனவுல இருக்கான்... Super Super maa
 
Top