பார்வைப் பேதங்கள்

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ஃப்ரண்ட்ஸ்...
எல்லாருக்கும் வணக்கம்..
ரொம்ப நாளாச்சு இல்லையா சிறுகதை எழுதி.. அதுதான் சரி எழுதுவோம்ன்னு எழுதிட்டேன். இந்தக் கதைக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கு என்ன தெரியுமா.. என்னோட 25 வது சிறுகதை..
அதை உங்களுடன் பகிர்வதில் மிக்க மிக்க மகிழ்ச்சி... தேங்க் யூ சோமச் ப்ரண்ட்ஸ்...
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ரெண்டு லைன் சொல்லிட்டு போங்க... ஐம் வைட்டிங்க்...


1731


பார்வைப் பேதங்கள்
:love: :love: :love:
 
மிகவும் அருமையான சிறுகதை,
வதனி டியர்

ஹா ஹா ஹா
லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் கதையெல்லாம் கேட்டுட்டு கடைசியில்தான் சைக்கிள் பஞ்சர் ஆனதை சொல்றான் ப்ரதீப் பையன்
ஹா ஹா ஹா
ராகவ்வுக்கு செம பல்ப்பு
ஹா ஹா ஹா
 
சைக்கிள் ரேஸில் ப்ரதீப் தோத்துட்டான்னு சோகமா இருக்க,ராகவ்,லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் கதையை சொல்லி தோத்துப் போயிட்டோம்னு தலையிலே கைய வச்சுட்டு உட்காராம,அடுத்த முயற்ச்சியில் இறங்கிடனும் என அவன் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதம் அருமை????.

என்னது....சைக்கிள் பஞ்சர் ஆகலையா????.ஹாஹா இப்படி ஒரு கேள்வி கேட்பான்னு நெனைக்கலை????.மிகவும் அருமையான சிறுகதை வதனி????.
 
Last edited:
சூப்பர் சிஸ் தன்னம்பிக்கை வளர ஊக்கப்படுத்துவது பற்றிய கதை... மகன் ஏன் தோற்றுப் போனான் என்று கேட்டிருக்கலாம்... :D:D:D
 

Advertisement

Advertisement

Back
Top