Wow! உங்க ரெட்ரோ mood -க்கு ஒரு . இந்த கதை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் title - character names எதுவும் ஞாபகம் இல்லை. முதல் வரி படிச்ச உடனே புரிஞ்சப்போ அப்பிடியே refreshing vibrations தான். உடனே comment section வந்துட்டேன். Yet to read.
இந்த ரெட்ரோ list - ல சீக்கிரமே திருப்பிப்போட்ட சிங்காரம் வருவான் தானே. அப்பதான் சாத்துக்குடியும் - சூர்யாவும் வருவாங்க.