Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி ?9

Advertisement

Nijam.idhupola than neraiya hospital la nadakaradhu.money minded doctors and management ?patient ku theriyama avaalaye yemathi sambathikara
True ma ... Nama kelvi padra seidhagal vachu dhan kadhaikaana one line edupom..apdi eduthu ezhudhinadhu dhan idhazhini ma??
Nd as fr me bby venum dhan aana bby ilana onume ilaingra mind set irukra varai indha madhri vishayangal thodarndhutu dhan irukum.

Mikka nandri ma????
 
Very interesting update varshu :love: :love: :love:
இப்படியா செயல் படும் மருத்துவ மனை. பாவம் ரித்து
ஒன்றிரண்டு மருத்துவமனைகள் இதையே வேலையா தான் வச்சிருக்காங்க கீதா ம்மா ❣️❣️❣️❣️

முன்னாடி சுகப்பிரசவம் ஆகுறது குறைஞ்சு சிசேரியன் பண்ண ஆரம்பிச்சாங்க... இப்போ சிசேரியன் ரொம்ப common இல்லையா?
அப்படிதான் இது மாதிரி தகிடுத்தித்தங்களையும் நார்மலைஸ் பண்ணிடுவாங்க.

மிக்க நன்றி கீதாம்மா ❤️❤️❤️❤️
 
கடவுளே இப்படியான கொடுமை யாருக்கும் வரக்கூடாது
குழந்தைக்காக மருத்துவர்களை நம்பனா அவர்கள் இப்படி செய்துவிட்டார்களே??
 
கடவுளே இப்படியான கொடுமை யாருக்கும் வரக்கூடாது
குழந்தைக்காக மருத்துவர்களை நம்பனா அவர்கள் இப்படி செய்துவிட்டார்களே??
இதெல்லாம் சமூகம் பெண்களுக்கு தர்ற நெருக்கடியால் வந்த வினை. அதை சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் சாதகமா பயன்படுத்திக்கறாங்க. மிக்க நன்றி thani சிஸ்???
 
Top