Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-18 தேன்நிலவு

Advertisement

Crazy Queen

Well-known member
Member
பூத்துவாலையால் ஈரக் கூந்தலைச் சுற்றி இறுக்கமாய் முடிந்திருந்தாள் கனி ஸ்ரீ.

பூஜை அறையில் தங்க காமாட்சி விளக்கை ஏற்றி வைத்தாள்.

சாமி படங்களுக்கு புதுமழையை சுற்றி விட்டு... ஊதுவத்தி ஏற்றி தூப தீபம் காட்டிவிட்டு தியானித்து விட்டு வெளிப்பட்டாள்.

கிச்சனுக்குள் சென்று காப்பி தயாரிக்க முற்பட்டாள்.

சமையல்காரர்" தாயீ.‌‌...! நான் காபி போட்டுத் தர்றேன்".... பதற்றமாய் நெருங்கி வந்தார்.

என் கையில் சமைக்கணும் பிரியப்படுகிறேன். தடுக்காதீர்கள் ஐயா....! நீங்க கூடமாட காய்கறி நறுக்கி மசாலா அரைச்சு தாங்க..."

வாக்கிங் செல்வதற்காக.... சால்வையை போர்த்திக் கொண்டு வந்த காந்த மணி.... இவர்கள் பேச்சைக் கேட்ட படி உள்ளே நுழைந்தாள்.

"குட்....! உன்னோட ஸ்பிரிட்டைப் பாராட்டுகிறேன். இன்னைக்கு நம்ம மூணு பேருக்கு மட்டும் காப்பி போடு போதும்.... டிபன், சமையல் எல்லாம் செய்ய வேண்டாம்..."

"நான் உன் நல்லாவே சமைப்பேன் அம்மா.‌‌..!" என்று ஏமாற்றத்துடன் இழுத்தாள் கனி ஸ்ரீ.

நேத்துதான் கல்யாணம் ஆச்சு புது பொண்ணு நீ நம்ப இடம் இருக்கும் போதுதான் உன் திறமையை காட்டு... இன்னும் நிறைய கெஸ்ட் இருக்காங்கல்ல?

அவங்களுக்கெல்லாம் சேர்த்து நீ சமைக்கத் தேவையில்லை... நீ இந்த வீட்டிலேயே இளைய ஜமீன் தாரிணி..... அதன் ஞாபகம் வச்சுக்கோம்மா...!

சரி...! உன் கையால காப்பி போட்டு கொண்டா... நானும் அண்ணனும் குடிச்சிட்டு... வாக்கின் கிளம்புறோம்...!"

காந்த மணியின் பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

குரலில் கண்டிப்பும் தோன்றினாலும் அன்பு பாசம் அதில் இழையோடியதை... அவள் கவனிக்கத் தவறவில்லை.

எந்த விதத்திலும் கனி ஸ்ரீ வின் கௌரவம் குறைந்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு அதிகம் அக்கறை காட்டுவது விதம்.... நெஞ்சை நெகிழ வைத்தது.

சாம்பு....! கெஸ்ட்டுங்க ஒருவொருத்தரா எழுந்து வரத் தொடங்கிட்டாங்க. அவங்களுக்கு காபி, டிபன் நீங்க ரெடி பண்ணுங்க என்று காந்த மணி சமையல்காரருக்கு உத்தரவிட்டாள்.

ஸ்ரீ தந்த காபியை ரசித்துப் பருகினாள்.

"உம்! பேஷ்..!, ரொம்ப நல்லாயிருக்கு" என்று பாராட்டினாள்.

"அப்படியே உங்க அத்தை போடுற பார்த்த மாதிரியே இருக்கே?" என்றார் இசை அமுதன்.

ஆமா அண்ணா! அண்ணியோட காபி மாதிரி தான் இருக்கு என்றாள் காந்த மணி.

அகத்தியன்க்கு காப்பி கொண்டு போமா..! சமைக்கிற ஆர்வத்திலும் மறுபடியும் கிச்சனுக்குள் புகுந்திடாதே.... மணமக்கள் ரெண்டு பேரும் தேனிலவு கொண்டாட... எங்கயாச்சும் போய் போட்டு வரதுக்கு பிளான் பண்ணுங்க..." என்று கூறி சிரித்தாள் காந்த மணி.

அவள் காப்பியை எடுத்துக் கொண்ட அவரது அறைக்குப் போனபோது... கட்டிலில் அகத்தியன் காணவில்லை.

அதன் தெஃபீட்து பால்கனி பக்கம் பார்வையில் துழாவியபடி நின்ற போது... பாத்ரூமில் குளித்து விட்டு வெளிவந்த அகத்தியன்... பூனை பாதம் வைத்து அவளை பின்னாலிருந்து கட்டி கொண்டான்.

திடுக்கிட்டுப் போய் திரும்பினாள்.

"என்ன பயந்துட்டியா?"

"நீங்க இவ்வளவு சீக்கிரமா எழுந்து இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை அகத்தியின்..."

"நான் தினமும் அஞ்சரை மணிக்கு எந்திரிச்சு... ஜாக்கிங் , யோகா பண்ணக் கூடியவன்."

"ஓ... என் கையால போட்ட காபி..!"

"உம்... நல்ல கை மணம்...! சகல கலா வல்லி தான்... ஆமா...! தேனிலவுக்கு எங்கே போகலாம்? உனக்கு எந்த இடம் பிடிக்கும்னு சொல்லு..."

"உங்களுக்கு பிடிச்சது தான் எனக்கு பிடிக்கும்."

"அது சரி தான்... தேனிலவுக்கு போற இடத்தை நீ தான் செலக்ட் பண்றே... சும்மா சப்பைக் கட்டு கட்டி பேசக்கூடாது... இட் இஸ் யுவர் சாய்ஸ்...!"

"சொன்னா.... சிரிக்க கூடாது...."

"ஊகூம்... சிரிக்க மட்டும் என் காதல் தேவதை பிடித்து அடுத்த நான் கூட்டிட்டு போயிடுவேன்."

"மர வீட்டுக்கு..."

"மர வீடா...? அது இங்க தானே இருக்கு?"

உம்... இருக்கட்டுமே ? தேனிலவுன்னா... தூர தேசத்துக்குத் தான் போகணுமா? வெகு தொலைவில் இருக்கிற அழகான பிரதேசத்தை விட.... நம்ம பூம்பொழில் இருக்கிற ரம்மியமான பகுதிகள்... எதுலே குறைஞ்சு போச்சாம் ? பெரிய முளை விட்டு பிரிந்து போகத் தேவையில்லை... நைட் ஆனா வீட்டுக்கு வந்து விடலாம் பணம் விரயம் ஆகாது. நேரம் வீணாகாது.

தேனிலநிலவு என்ன ? புதுசா கல்யாணம் ஆனவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கா எந்த இடத்திலும் இல்லாமல் தனியாக போயிட்டு வர்றது தானே?

அங்கே யார் நமக்கு இடைஞ்சலா தராங்க? தேனிலவுக்காக ஜில்லுனு இருக்கிற மலைப்பிரதேசத்தில் நாடி போவாங்க...

நம்புற இருக்கற அப்படிப்பட்ட ரம்மியமான இடம் தானே? இதை விட்டுட்டு எங்கியோ ஏன் போகணும்?

இங்கே சொர்க்கம் இருக்கு... அப்புறம் என்ன? எனக்கு இதுதான் சொர்க்கம்...

"உங்களோட இருக்கிறது தான் எனக்கு சொர்க்கம் தான்..."

"உன்னோட பொறுப்புணர்ச்சி... தெளிவான பேச்சு.... எல்லாமே பிடிச்சிருக்கு....

ஓகே... கனி ஸ்ரீ...! டிபன் சாப்பிட்டு நம்ம மர வீட்டுக்கு போயிடலாம்..

டிரைவரை அனுப்பி.... மதியத்துக்கு லஞ்ச் எடுத்துட்டு வர சொல்லி விடலாம்.....

இப்போ எனக்கு திருப்தியா?"

ஏன் ? உங்களுக்கு ஏதாச்சும் அது திருப்தி இருக்கா என்னுடைய ஆசை தான் சொன்னேன். மத்தபடி உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா.... வேண்டாம்..‌

நம்ப வேற எங்கயாச்சும் போயிருக்கலாம்..."

"உன் ஆசையை நிறைவேத்தறதிலே தான் ... எனக்குத் திருப்தி இருக்கு... நீ ஒன்னும் சொல்லிட்டா.... அதுக்கு அப்பீலே கிடையாது டார்லிங்...!"

கணவனுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்ற ஆசையில் அவனுக்கு தெரியாமல்.... கரும்பச்சை வண்ணத்தில் பரதநாட்டிய உடையையும் சலங்கைகள் பேக்கில் எடுத்து வைத்தாள் கனி ஸ்ரீ.

அவர்கள் மழை வீட்டுக்கு வந்ததும்... மேலே நின்றபடி சுற்றிலும் வேடிக்கை பார்த்தான்.

"நீ சொன்னது வாஸ்தவம் தான்... இதைவிட வேறு சொர்க்கம் இருக்கப் போகுது?

இதை விடவா நமக்கு ஏகாந்தம் கிடைக்கப் போகுது? இனிமே நீ எனக்கு மந்திரி...!

நம்ம எஸ்டேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், எல்லாத்தையும் நான் நிர்வகித்து வரேன்....

இனி நீயும் நிர்வாகத்துல பங்கெடுத்துக் கொள்ளும். நல்ல ஆலோசனை தரணும்.

மனைவி ஒரு மந்திரி.... என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?

கனி ஸ்ரீ...! இங்க வாங்க இந்த சரிவுக்கு பக்கத்துல ஒரு மான் நிக்குது பாரேன்....

புள்ளிமான் ....எவ்ளோ அழகா பசுந்தழைகளை சாப்பிடுது பாரேன்..‌"

அவன் அழைத்ததும்...கனி ஸ்ரீ விட்மிருந்து எந்த பதிலும் வராமல் போகவே.... திகைத்துப்போய் திரும்பினான்.

என்ன கனி ஸ்ரீ? இங்கே வந்து ரசிக்காம? இங்கே என்ன ரசிக்காம... அங்கே என்ன பண்ணிட்டு இருக்க?
அதற்கு மேல் வார்த்தை வராமல் வாயடைத்துப் போனான்.

பாத சலங்கைகள் கொஞ்ச... ஒரு தடுப்பின் மறைவிலிருந்து மெள்ள நடந்து வந்தாள்.

"வாவ்....! உன்ன ஆடவைத்து பார்க்கணும்னு ஆசைப்பட்ட இருந்தேன். தே மனசு புரிஞ்சுக்கோ நான் கேட்டதுக்கு முன்னாடியே... இப்படி வந்து நிக்கிறான் பாரு....

ஐ லைக் இட்... அண்ட் ஐ லவ் யூ சோ மச் டார்லிங்...!"

"உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டு ஆடலாம் இருக்கேன்?"

"நீ ஆடினாலே எனக்கு சந்தோஷம்தான்..."

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு.... இவளைத் தொலைத்து எடுப்பதுபோல் காதலுடன் நோக்கினான்.

"முகுந்தா.... முகுந்தா...

கிருஷ்ணா...! முகுந்தா...முகுந்தா...

வரம் தா... வரம் தா....

பிருந்தாவனம் தா.... வனம் தா...!

முகுந்தா... முகுந்தா...!"

இனிமையான குரலில் பாடிய படி அழகாய் அபிநயம் பிடித்து மான் போல் துள்ளி குதித்து ஆடினாள்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் நவரசங்களையும் காட்டி விழிகளை சுழற்றி அபிநயத்தில் நிரவல் செய்தவளின் அபூர்வ ஆட்டத்தை கண்டு அசந்து போனான்.

அவள் ஆடி முடிந்ததும்... அவள் அருகே சென்றான். பளிச்சென்று எலுமிச்சைப்பழ நிறமாய்... நடுமத்தியில் உட்புறமாய் குவிந்து வளைந்த அழகான பாதங்களை ரசித்துப் பார்த்தாவன்... சட்டென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

அவளது இடது பாதத்தை கையில் ஏந்தினான்.

"ஐயோ...! என்ன பண்றீங்க? என் காலைப் போய் ஏந்தி கிட்டு...? என்ற அவள் பதறியதை பொருட்படுத்தாமல்...‌. அந்த பாதத்தில் மென்மையான இதழ் பதித்தான்‌.

"உன் நாட்டியத்தைப் பார்க்கும்போதெல்லாம்.‌‌... மனசு பரபரக்கும் இந்த அழகான பாதத்துக்கு ஆடி முடிச்சதும் முத்தம் தரணும் ஆசை என்னை உந்தித் தள்ளும்..‌‌.. அதான்...!"

கண்களை பணித்த நெகிழ்ந்து போனவள்.... குனிந்து அவனது உச்சந்தலையில் இதழ் பதித்தாள் கனி ஸ்ரீ.

மணி புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகளும் சுதந்திரமாய் கபடி வீட்டுக்குள் வந்து சென்று கொண்டிருந்தது.

வனாந்தரத்து குயில்கள் கீதம் இசைத்தன.

இயற்கை ஏகாந்தத்தில் இருவரும் ஆலிங்கனம் செய்த நிலையில் உலகத்திலே பறந்து லயித்துக் கிடந்தனர்.

? இருவருக்கும் இடையில் அப்படி ஒரு புள்ளிவிவரம் என்ற இருவரும் கனவிலும் கருதவில்லை?

? இருவரும் சந்தோஷம் நிலைக்குமா ?

? விதியின் விளையாட்டு இருவருக்கும் பாதிக்கப்படுமா ?
 
Ready idhu book ah publish ana kadhai.. Nan padichu iruken..
 
Top