நேற்று பார்த்த நிலா முகம் - 17

Advertisement

kamala amma plan super👌👌👌 ana epadi irunthalum antha thiruntha tha jenmam ka ethavathu sakku vaschu varatham seivanga ipo raj enna panna poren akka ponna anupitu pinnadiye ellarum vara plan pannirupanga ithu therija raj ellam seipan ivanthan yar enna sonnalum kannamuditu nampiruvan🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
மகி தான் பார்த்துக்கணும் அவனை!
 
கமலம்மா சரியா யோசிச்சு தான் இந்த வீட்டை பிடிச்சிருக்காங்க...... அந்த கூட்டத்தை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க.....

ஆனா ராஜு மாதிரி ஒரு நல்லவனை வச்சுக்கிட்டு என்ன திட்டம் போட்டாலும் வேஸ்ட் தான் ... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இப்போ எதுக்கு அக்கா மகளை கூட்டிட்டு வந்துருக்கான்..... என்ன ட்ராமா போடப் போறாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
டிராமா தான்! ஆனா மகி உஷாராக இருப்பா!
 
இந்த ராஜூவும் மகியும் பேங்க் சம்பந்தப் பட்ட விஷயங்கள் எப்படியும் வனிதாவுக்கு தெரியவரும்னு யோசிக்கலையா? இல்ல தெரிஞ்சே தான் இப்படி செய்யறாங்களா?

இதோ வந்துடுச்சு இல்ல ஆம்புலன்ஸ் வரதுக்கு முன்னாடி வரும் சைரன் மாதிரி ஸ்கேன் ரிப்போர்ட்ட தூக்கிக்கொண்டு. இது யாரோட ரிப்போர்ட்? ரியலா?டூப்பா?
இதை எதைக்கொண்டு இவங்க தெரிஞ்சுக்குவாங்க?
தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போகட்டும்!
 
💞💞 என்ன அக்கா பொண்ணுக்கு சேவகம் செய்ய வீட்டுக்கு கூட்டிட்டு வர்றானா?
 

Advertisement

Advertisement

Back
Top