நேற்று பார்த்த நிலா முகம் – 21

Advertisement

எப்படி இருக்கீங்க சிஸ்டர். இப்போ உடம்பு பரவாயில்லைங்களா.

ராமு சில்லரைத் தனமா பக்கத்து சைட் ஓனரை அனுப்பி வச்சதுக்கு பலனா ராஜூ தன் கல்லாவில் சில்லரைகள் நிறைகிற மாதிரி மாத்திக்கனும்.
இப்ப பரவாயில்ல சிஸ்டர், tablets எடுத்துகிட்டு இருக்கேன்!

ராமு கலகமும் நன்மையில் முடியும்!
 
அருமையான பதிவு 🤩🤩
இந்த ராமு கிட்ட எல்லாம் இப்படி அமைதியாக பேசினால் வேலைக்காகுமா 😕😕😕😕
Thank you, ராஜு இருந்த range kku இவ்வளவு பேசியதே அதிகம்!!
 
athane intha vilangatha velai ellam ramu nalla parpen enna jenmamo🤦‍♀️🤷‍♀️ gase pottu priya, ramu va court kondu ponga apothan sariya varum🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ராஜுவுக்கும் மகிக்கும் அதை விட வேறு வேலைகள் இருக்கே!
 
எப்படி எல்லாமோ பேசி ராஜு மண்டையை கழுவப் பார்த்தான் வேலைக்கு ஆகலைன்னு பக்கத்து பிளாட்காரரை தூண்டி விட்டு பிரச்சனை குடுக்குறான் 😤😤😤😤😤
குடும்பமே காலை சுத்துன பாம்பு மாதிரி ராஜுக்கு தொல்லை குடுத்துட்டு இருக்கு 😡😡😡
அதுவும் நன்மைக்கே! ராஜு மீண்டு வருவான்!
 
💞💞 வாங்கோ சார். உங்க பிளாட்டையும் ராஜுவிற்கே விற்பனைக்கு கொடுத்துட்டு போங்கோ.
 

Advertisement

Advertisement

Back
Top