நேசம் தொடங்கிடும் நிமிடம் 8

Advertisement

அருமையா இருக்கு பதிவு
ரம்யா கழுதைய நல்லா
உதைக்கனும்
இனியாவது ஸ்ரீ வாழ்க்கைய
காப்பாத்திக்கனும்
ரம்யாவ தலை முழுகிறனும்

ஜானகி எத்தனை மனவருத்தப்பட்டு
போய்ட்டா??
 
ரம்யா பேசியதை இப்பவாவது சொன்னாலே. அவளுக்கு எப்படி புரிய வைக்க போற ராம்
 

Advertisement

Back
Top