Nice update
S saroja Well-known member Member Oct 9, 2021 #13 அடிப்பாவி ரம்யா இப்படி அவ கிட்ட பொய் சொல்லி அவங்க வாழ்க்கையிலே குழப்பத்தை உண்டு பண்ணிட்டாளே
G Geethazhagan Well-known member Member Oct 9, 2021 #14 Nice update sis ரம்யாவினால் இருவருக்கும் பிரச்சனை
J JRJR Well-known member Member Oct 10, 2021 #18 அருமையான பதிவு. இந்த ரம்யாவ கொஞ்சம் தள்ளி வச்சால் நல்லது.