Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 9

Advertisement

நிஜமா கல்யாணம் பண்றவன் கூட இத்தனை perfect ஆ பண்ண மாட்டான்..... ஆரத்தி ஆசிர்வாதம் ன்னு என்னென்ன ஆர்ப்பாட்டம் பன்றான்...... 😲😲😲😲😲😲
ஆக மொத்தம் வெளியில அவ பின்னாடி சுத்தி லவ் பண்ண முடியாதுன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கான்... 🤭🤭🤭😝😝😝
Athe dha pa
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி இதெல்லாம் தானா நடக்குதா? இல்லை ஆர்யா உன்ற பிளான் படி நடக்குதா?.
புகழு புகழு பொய்யா ஆரம்பிக்கிறது எப்படி டா நல்லதா முடியும். அதனால உனக்கு ஆர்யனோட ஆப்பு ஆன் த வே ல வருதுடா.
பொய் வேணாம்னு தா அவன் அவளுக்காக நிஜத்தை செய்யுறான் 😜😜😜
 
Top