Hope they are not going to get caught....
இன்னும் தெரிலையாம்அம்மாவுக்காக உன்ன தூக்கி சுமக்கலைமா திகழ். அவன் இஷ்டப்பட்டு தான் சுமக்கறான்
அருமையான மருமகள் மாமியாருக்காக இத்தனை கவலப்படுறா
அருமையான பதிவு .
அடப்பாவிகளா
இன்னுமா டா திட்டம் தீட்டறதை நிறுத்தலை. புகழு பாவம்.
Alwaysஅருமையான பதிவு
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்...அதை மறைக்க இன்னொரு பொய்....!!!!
View attachment 8805
Yes hopeHope they are not going to get caught....
Thank u so much sis..புகழ் ஏற்கனவே போட்ட திட்டத்தால தான் ஆர்யன்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகிட்டு இருக்க..... இதுல தேவையில்லாத டவுட் எல்லாம் இனி வந்துச்சுன்னா கைமா பண்ணிடுவான்....
விடியிறதுக்குள்ள போலி ஜோசியரை பிடிச்சுட்டானுங்க
திகழ் இப்போவே மாமியாருக்காக வருத்தப்பட ஆரம்பிச்சுட்டா.....