Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 1

Advertisement

முல்லை

Active member
Member
இங்க எத்தனை பேருக்கு என்னை தெரியும்னு தெரியல. அதனாலேயே பெயர் சொல்லாம எழுதும் முடிவு. சில பேர் ஏன் எழுத்தை இதுக்கு முன்னாடி படிச்சிருக்கலாம். இருந்தாலும் போட்டி முடியவும் பெயரை சொல்லலாம்னு ஒரு எண்ணம். அவ்வளவு தான் மக்களே 😊😊😊

படிச்சுட்டு மறக்காமல் ரெண்டு வார்த்தை கமெண்ட் பண்ணிடுங்க 😊😍

நேசம் கலந்த உறவு 1

❤️❤️
 
Last edited:
திகழ்மதி அன்பரசனின் அன்புக்கு பணிந்து அனைத்தையும் பொறுத்து கொண்டு, தன் உடன் பிறந்தவர்களுக்காக பிடிக்காத துறையில் வேலை செய்வது சற்று கவலையாக உள்ளது.😒😒

கனகா சுயநலம் என்ன செய்ய அவரவர் நியாயம் அவரவர்க்கு😏😏
 
அழகான ஆரம்பம்.....

ஒவ்வொரு முடிச்சா போட்டு போட்டு அப்புறமா சிலத அவிழ்க்க போறீங்க, முல்லை சிஸ்,

வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ... 💞 💞 💞
 
Last edited:
Top