இதை தான் இதயத்தோட விளையாடுறதுன்னு சொல்வாங்களோ! ஆத்தீ என்ன ஒரு சீன் அது? சைக்கோவா அந்த உருவம்.
வாழி, தான்விக்கு இடைல close relationship or friendship இருக்கு. அவ மறைக்குற காதல் முதல் காதலன் வரை வாழிக்கு தெரிஞ்சிக்கு அதான் எதுவுமே காட்டிக்காம இருக்கான்