Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 25 (இறுதி)

Advertisement

Nice story. Good luck and best wishes for the competition.💐💐💐
:love::love::love:மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள்
 
வாவ் சூப்பர்.... ரொட்டி கலக்கிடீங்க....

ஆனாலும் ரொட்டி வினோத் யோட லவ் க்கு முன்னாடி உங்க லவ் டம்மி ஆகிடுச்சு... என் தல என்னமா ப்ரொபோஸ் பண்ணிட்டார்.... சூப்பர் சூப்பர்.... இதுக்கு உங்களுக்கு spl hug writer ஜி....

இந்த விஷம் மட்டும் ஜூஸ்ட் மிஸ் ஆகிடுச்சு... அது மட்டும் தான் எனக்கு குறை....

நல்லவேளை உமை இந்த டைரி படிச்சி அவுங்க சேராமல் இருந்தது...

நல்ல ட்விஸ்ட் and turn யோட இருந்தது... இன்னும் கொஞ்சமே கொஞ்சமே அவுங்க happy life யை காட்டி இருந்து இருக்கலாம்...

Best wishes....
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love::love:

அவங்க ஹாப்பி லைஃப் காட்ட எனக்கும் ஆசை தான் மா ஆனால் போட்டியின் வார்த்தைகள் அளவை கருதி முடிச்சிட்டேன் மா
 
Nice story 😍🤗 athuvum theeraji oda love semma😘
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love:
 
🥰🥰🥰🥰 தீரஜ் உமையாள் 🥰🥰🥰🥰

தீரஜ் காதல் 😘😘😘 இவ்வளவு காதல் வச்சிருக்கான் 🥺🥺🥺 அன்னைக்கு ஆக்ஸிடென்ட் நடக்காமல் இருந்து இருந்தால் உமையா பத்தி தெரிஞ்சிருப்பான் 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

உமையா அந்த கிழவிக்கு நாலு அறை விட்டுருக்கலாம் 🥶🥶🥶🥶🥶 சிவகாமி உன் பொறுக்கி பிள்ளைக்கு சப்போர்ட் 😈😈😈😈😈😈இவளை எல்லாம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி இருக்கணும் 👿👿👿👿👿

கைய பிடிச்சானே அந்த கைய அப்படியே ஒடிச்சு விட்டுருக்கணும் 🤬🤬🤬🤬🤬

உமையா குடும்பத்தில் எல்லோருக்கும் தீரஜ் காதல் தெரிஞ்சிருக்கு 😱😱😱😱😱

நடு ரோட்டில் பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி முன்னாடி தான் காதலை சொல்லுவியா 🤪🤪🤪🤪😆😆😆 தீரஜ் உமையா சீன் இன்னும் கொஞ்சம் இருந்து இருக்கலாம் 🤪😉😉😝😝

தீரஜ்க்கு அவனோட அப்பாவே மறுபடியும் மகனா பிறந்துட்டாரு 😘😘😘😘🤎🤎

வினோத் இவ்வளவு நாள் பயந்து ஓடிட்டு 😨😨😨 இப்போ தீரஜ் பேரை சொல்லி எஸ்கேப் ஆகுறியா 🤣😏🤣🤣🤣🤣🤣🤣😏🤣😏
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love::love::love::love::love::love:

அவங்க ஹாப்பி லைஃப் காட்ட எனக்கும் ஆசை தான் மா ஆனால் போட்டியின் வார்த்தைகள் அளவை கருதி முடிச்சிட்டேன் மா
 
Superb story ma. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா.
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love:
 
உங்கள் மணியான எழுத்துக்களால் உருவாக்கிய (நேசமிட்ட மையலே) மாலை பரிபூரணம்..😍😍
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love: :love: :love:
 
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love:
 
Very nice interesting story Anu
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள் :love::love::love:
 
Sema and lovely
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள்
 
அருமையான கதை😍😍😍😍
மிக்க மிக்க நன்றி மா.. கதைக்கு தொடர்ந்து ஆதரவு, லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கம் தந்ததிற்கு பெரிய நன்றிகள்
 
Top