Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 10

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

View attachment 6171ரைட்டர் ஜி....உங்களின் இந்த வரிகளுக்கு.... இந்த பிக்சர் ஆப்ட் ஆக இருக்கும் என்று தோணுச்சு
View attachment 6172
ரொம்ப ரொம்ப கச்சிதமா பொருத்தி இருக்கு மா🤩🤩🤩🤩

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க🤩🤩🤩
 
திடீர் கல்யாணத்தால அதிர்ச்சியில பைத்தியம் ஆயிட்டாளோ... 🤔😡😡😡🤬🤬🤬
அப்பா அம்மா மேல எப்போவும் அவளுக்கு ஆதரவா நின்ன தங்கச்சி மேல கூடவா நம்பிக்கை இல்லை.... யோசிக்காமலா அவங்க இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டு இருப்பாங்கன்னு கூட நினைக்கல....
எத்தனை பெரிய குற்றசாட்டு., வார்த்தைகள்... பாவம் தீரஜ்... 🥹🥹😢😢😢
நக்ஷத்ரா அவளுடைய பாயிண்ட் ஆஃப் வியுல மட்டுமே யோசித்தும் இல்லாமல் அவரசப்பட்டுவிட்டாள் மா

தீரஜ்😭
 
Top