நெஞ்செமெல்லாம் நிலவாக நீ – 5

Advertisement

ஹீரோ சார் சீக்கிரமா மதுராவை மீட் பண்ணிடுங்க, அப்புறமா உங்க வாயை கொஞ்சம் அமைதியா வையுங்க.
 
ரேஷ்மா உனக்கு வேண்டாம்னா அத சொல்ல பழகிக்கோடா 🤗🤗🤗
அடேய் ரே நீ அவளை பாக்கும் போது என்ன பண்ண போறியோ 😏😏😏
அவன் தெளிவா தான் சொல்றான் உன் தங்கச்சி கொஞ்சம் ஸ்டராங்கா இருக்க அவளும் ஒரு காரணம் 😏😏😏
ஜெய் 🤬🤬🤬🤬
 

Advertisement

Advertisement

Back
Top