நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

Advertisement

S. Sivagnanalakshmi

Well-known member
Member
கதை அருமை. மதுரா பெயருக்கு ஏற்ற மாதிரியான பெண்ணவள். அன்பானவள் தப்பு செய்தால் அடிக்கவும் செய்பவள். எல்லா பாத்திரத்திலும் நிறைவானவள். மகளாக பேத்தியாக தங்கைகளுக்கு நல்ல அக்காவை போல இருந்தாலும் அம்மா அப்பா இல்லாமல் போகும் போது அனைத்தும்மாக இருப்பவள். ரேஷ்மாவுக்கு தொழில் பிஏ இருந்தாலும் அக்காவாக துணையிருப்பது அழகு. காதலை மனதில் வைத்து அவனின் நினைவாக இருப்பது அழகு. ரேவந்த் நல்ல அண்ணா தனது தங்கைக்கு நல்ல துணையை தேர்ந்தெடுத்து அவள் மனம் விரும்பும் வரை காத்திருப்பது ம் நிறைவேற முயற்சி செய்வது சூப்பர். லக்கியிடம் பழகும் போது நண்பனாக தந்தையின் உணர்வோடு பழகுவது சூப்பர். தனது காதலியை மனதில் வைத்து கொண்டு தேடுவது சூப்பர். கண்டவுடன் லக்கியின் உதவியை நாடுவது அழகு. ரேஷ்மா பாசத்திற்கு ஏங்கும் பெண்ணவள் அவளுக்கு யுவி பாசத்தை காதலையை கொடுப்பது அழகு. ரேஷ்மா யுவி மதுரா ரேவந்த் ஜோடி சேர பிரச்சினை வந்தாலும் நல்ல உறவுகள் இருக்க ஒரு ஜோடி துணையோடு இணைய மறு ஜோடியான மதுரா ரேவந்த் சேர பிரச்சினை வருகிறது அதை அவர்கள் எப்படி கடந்து இணைந்தார் என்பது நல்ல கொண்டு போயிருக்கேங்கே. சூர்யா ஜெயந்த் ஜெயந்த் அம்மா சூர்யா அம்மா பாட்டி டூ மச். இனியா லக்கி நவீன் மாதேஷ் ராமநாதன் செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர். ஒவ்வொரு epi கும் நீங்க கொடுத்து comments ரொம்ப அழகா இருந்துச்சு. இப்ப மொத்தமா ஒன்றும் போட்டு என்னை சந்தோசத்தில் ஆழ்த்தி விட்டீங்க. மீண்டும் நன்றிகள் பல!
 
Advertisement

Advertisement

Back
Top