நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 7

Advertisement

💞💞தாயில்லா பெண்ணுக்கு அம்மா பாசத்தை அள்ளி கொடுப்பார் பத்மா. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண என்னென்ன வேலை எல்லாம் செய்ய வேண்டிருக்கு ரேவந்த்... இவன் ஆளுக்கு இன்னும் நிறைய வேலை பார்க்கனுமே... லக்கி ஹெல்ப் பண்ணி அவ அக்கா கல்யாணத்தையும் சீக்கிரம் பண்ணட்டும்.
லக்கி இருக்க பயமேன்!
 
அதான ஒரு பிசினஸ் காந்ததுக்கா இப்படி எல்லாம் தோணும்😏😏😏😏
லக்கி நல்ல யோசனை 🥰🥰
யுவி அவன் குடும்பம் 🥰🥰😍😍
 

Advertisement

Advertisement

Back
Top