Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 20

Advertisement

இப்ப பாருங்க நான் உங்களுக்கு கொடுக்கற support -ஐ.

நீங்க ஆதங்கப்படுற மாதிரி அவன் பேசி தான் புரியவைக்கணும். ஆனா ஒன்னு அவன் கல்யாணம் ஆனவுடனே பேசின பாஷையிலேயே இப்பவும் பேச ஆரம்பிச்சுருக்கணும். அவளும் மௌனமாவே பதில் கொடுத்துருப்பா. அப்படி செய்யாமல் இந்த 'வெளக்கண்ண' ஏத்த இறக்கத்தோட வாயால பேசற பாஷையில பேசிட்டிருக்கான். அவன் அப்படி வாயால பேசி அவள் முன்னபின்ன கேட்டிருக்காளா என்ன? அது தான் இப்படி திரு திருன்னு முழிக்கறா 😂

எப்படி என் முட்டு?
குபீர் ன்னு சத்தமா சிரிச்சுட்டேன் மா 😂😂
 
எதே மரமண்டையா??!!.😟😟😟😟 நாம சொன்ன டயலாக் நமக்கே ரிப்பீட் ஆகுதே.🫢🫢🫢🫢
அதெல்லாம் சொல்லுவா வாழ வர்றேனு.
நிறுத்தி நிதானமா சொல்றளவுக்கு உங்காளுக்கு பொறுமை இல்லை ஹன்ஸூ சிஸ்🫤🫤🫤
Ama 7 years podhadha???
 
ஹாய் நட்பின் பூக்கள் அனைவருக்கும் தேங்க்ஸ் ப்பா. இன்னிக்கு நானு ரொம்பவே ஹாப்பியா என்சாய் பண்ணி உங்களோட உரையாடினேன்.
@Janavi சிஸ்,@Jilluuசிஸ் ,@Novelreader சிஸ் ,@Nachu சிஸ் ,@கலைச்செல்வி சிஸ்
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
கலை ஹாப்பி அண்ணாச்சி...🥰🥰🥰
 
Top