Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 15

Advertisement

ஷாஷா போதும் இனியாவது அஞ்சு வருஷ கதையை சொல்லி சுத்திட்டு இருக்காம போயி உன் வாழ்க்கையை பாரு....

ஹர்ஷா 🥲🥲🥲🥲 இப்படி புலம்ப விட்டுட்டாங்க பாவம்....
ஜோதி 😡😈 அப்போ தான் சின்ன புள்ளை இப்போ தொழில்ல முடிவு எடுக்க தெரிஞ்சவளுக்கு இன்னமும் வாழ்க்கையை யோசிக்க முடியலையா... இன்னும் எத்தனை நாளைக்கு சுபாஷ் குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு இருப்பாளாம்... மேனகா வந்து விரட்டினா தான் புத்தி வருமா.... மேனகா பேச்சு பார்வை புரியாத முட்டாளா... ஹர்ஷாவை பார்த்த பிறகும் எதுவும் பேசாம முடிவு பண்ணாம அவ பாட்டுக்கு சுத்திட்டு இருக்கா... இவளுக்கு தான் ஹர்ஷா நாலு குடுத்துருக்கணும்.... 😬😬😬😬கமலேஷ் சிக்கிட்டான்...
 
Top